Tuesday, January 19, 2010

கனா கண்டேன்..

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். சுமார் ஒரு வருட காலத்திற்கு பின்பு மறுபடியும் என்னுடைய வலைபதிவினை துவங்க உள்ளேன். 365 நாட்களில் எத்தனையோ மாற்றங்கள்...விலகிப் போன பந்தங்கள்....நெருங்கி வந்த நட்பு....ஒரு அறுவை சிகிச்சை தந்த உளவியல் மாற்றம்....வாழ்க்கையையும் உலகையும் நோக்கி ஒரு புதிய பார்வை...பகிர்ந்து கொள்ளலாம் வாருங்கள்.....எதிர் வரும் நாட்களில்....

No comments:

Post a Comment