Tuesday, January 19, 2010

யோசிங்க.....

மிகவும் பாரமான ஒரு விஷயத்தை மனம் உள்வாங்கும் போது ஏற்படும் அழுத்தத்தின் அளவு அந்த உள்ளத்தின் அழகை பிரதிபலிக்கும்.
சக மனிதனின் வலியை நாம் உணர முற்படும் போது நம்மையும் அறியாமல் அந்த வலியை பங்கிட்டுக் கொள்கிறோம் என்பது தானே உண்மை?

எவ்வளவு விரைவாக நம் மனம் அந்த அழுத்தத்தை விட்டு வெளிவருகிறதென்பது நாம் எவ்வளவு பக்குவப்பட்டிருக்கின்றோம் என்பதை பொறுத்தது. அனுபவப் பள்ளியில் கற்ற பாடங்களின் மதிப்பை உணர்த்தும் தருணம் அது.

மன அழுத்தம் விடுபட :
எல்லா நாடுகளிலும் பேசும் மொழியை தாய் மொழி என்று அழைப்பது ஏன்?
எல்லா நாட்டிலும் அதே நிலைமை தான், தந்தைகள் பேசுவதேயில்லை.

அட...சிரிங்கப்பு.....!

No comments:

Post a Comment